155
வணக்கத்திற்குரிய இங்குருவத்தே சுமங்கள தேரர் இன்று காலை முதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ அவரது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டமைக்கான ஆதாரங்களை 3 நாட்களில் வெளியிட வேண்டும் என்பதனை வலியுறுத்தியே அவர் இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #சுமங்களதேரர் #உண்ணாவிரதப்போராட்டம் #கோத்தாபயராஜபக்ஸ #அமெரிக்கப்பிரஜாவுரிமை
Spread the love