170
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை பதவிவிலகவுள்ளார். இதனையடுத்து இந்தநிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ நாடாளுமன்ற தேர்தல் வரை 15 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவை ஒன்றை நியமிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளார். #பிரதமர் #அமைச்சரவை #கோத்தாபய
Spread the love