303
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63பேரின் விளக்கமறியல் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களின் விளக்கமறியலே இவ்வாறு நீடிஎக்கப்பட்டுள்ளது
குறித்த 63 சந்தேகநபர்களும் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இவவாறு; விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. #தேசியதௌபீக்ஜமாத் #விளக்கமறியல் #உயிர்த்தஞாயிறு
Spread the love