Home இலங்கைஇலங்கையில் வெள்ளி கிரகத்தை இன்று தெளிவாக பார்க்க முடியும்

இலங்கையில் வெள்ளி கிரகத்தை இன்று தெளிவாக பார்க்க முடியும்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் இன்றைய தினம் வெள்ளிக் கிரகத்தை தெளிவாக பார்க்க முடியும் என ஆர்த்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.  இதன்படி இன்று மாலை 6.30ல் இருந்து இரவு 9 மணி வரையில் இதனை பார்க்க முடியும் எனவும் இந்த நேரப்பகுதியில் மேற்கு வானில் வெள்ளிக் கிரகம் தெளிவாக தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக் கிரகத்தை பார்ப்பதற்கு இவ்வாறு அடிக்கடி சந்தர்ப்பம் கிடைக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More