208
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது பொதுக் கூட்டம் நுகோகொடை இந்த மாதம் 27ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பத்தரமுல்ல காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love