183
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித்துக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெற்றது.
கொழும்பிலுள்ள அருட்தந்தையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் பா.உ லொகான் ரத்வத்த, பிரமரின் செயலாளர் திரு. காமினி செனரத், நகர அபிவிருத்தி நீர் வள மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் திரு. பிரியபந்து விக்ரம ஆகியோர் உடனிருந்தனர். #பிரதமர் #பேராயர் #சந்திப்பு #மல்கம்
Spread the love