155
கொரோனா வைரஸ் தொற்றுக்காரமாக பிரித்தானியாவின் இறப்பு எண்ணிக்கை 1,228 ஐ எட்டியுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 209 பேர் வைரஸால் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (28.03.20) மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் இந்த எண்ணிக்கை பிரித்தானியா முழுவதும் 1,019 ஆக இருந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி நாடு முழுவதும் தொற்றின் ஆரம்பத்தில் இருந்து மொத்தம் 127,737 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 19,522 பேர் தொற்றுக்கு உட்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Spread the love