Home இலங்கைமுகக்கவசம் அணியாதோரை திருப்பியனுப்புங்கள்

முகக்கவசம் அணியாதோரை திருப்பியனுப்புங்கள்

by admin

முகக்கவசம் அணியாது வீதிகளில் பயணிப்போரை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு, பிரதி காவல்துறைமா அதிபர், சகல காவல்நிலைய நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இன்று (11) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அனுமதி பத்திரம் வைத்துக்கொண்டு வீதிகளில் பயணித்தாலும், முகக்கவசம் அணியாவிட்டால் எதனையும் பொருட்படுத்தாது குறித்த சட்டத்தை செயற்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.  #முகக்கவசம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More