Home இலங்கைஇலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்டோரில் 10 பேர் கடற்படையினர்…

இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்டோரில் 10 பேர் கடற்படையினர்…

by admin


கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (09.05.20) புதிதாக இனங்காணப்பட்ட 12 பேரில் 10 பேர், கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏனைய இருவரும் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்களெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றாளர்களாக நேற்று பதிவான 12 பேருடன், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More