179
முழுநிலவில் முற்றங்களில் கூடிடுவோம்.
தொடர்மாடியெனில், மேல்மாடங்களில் கூடிடுவோம்.
நாலுகதை நல்லகதை பேசிடுவோம்.
நாமறிந்த நல்லவற்றைப் பகிர்ந்திடுவோம்.
பிள்ளைகளின் வார்த்தைகளை நயந்திடுவோம்.
ஆடலுடன் நல்ல பாடல்களைக் கேட்டுக்கொள்வோம்.
நாடறிந்து நடப்பறிந்து வாழ்ந்திடுவோம.;
நல்லுகங்களை நம்முற்றங்களில்
விதைத்திடுவோம்!!.
சி.ஜெயசங்கர்.
கோட்டோவியம் – சுசிமன் நிர்மலவாசன்
Spread the love