Home இலங்கைபொலன்னறுவ மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள்

பொலன்னறுவ மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள்

by admin

பொலன்னறுவ மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன  வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 180,847
ஐக்கிய மக்கள் சக்தி – 47,781
தேசிய மக்கள் சக்தி – 6,792
ஐக்கிய தேசிய கட்சி – 6,525

அதனடிப்படையில்  பொலன்னறுவ மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 4 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு  1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More