Home இலங்கைவன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள்

வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி -20,266
ஐக்கிய மக்கள் சக்தி – 14,632
ஶ்ரீ லங்கா பொதுஜன பொதுஜன பெரமுன – 12,050
வன்னி – சுயேட்சை குழு 1 – 2565

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More