Home இலங்கையாழ்ப்பாணம் மாவட்டம் – மானிப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் – மானிப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

யாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி -10,302
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 6,999
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி -6,678
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,740

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More