182
யாழ்ப்பாணம் – இணுவிலில் பகுதியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு, ஆவா குழுவின் அச்சுறுத்தலால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
புலனாய்வாளர்களின் பின்புலத்தைக் கொண்ட ஆவா குழு, வாள்களைக் காட்டி மிரட்டி, கதிரைகளை அடித்து உடைத்ததால், இந்த மக்கள் சந்திப்பு நடைபெறவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love