161
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ருவிற்றா் கணக்கை இணயத்திருடா்கள் முடக்கியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மோடி தனது ருவிற்றா் கணக்கை 2009 ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தநிலையில் அவாின் narendramodi_in என்ற தனிப்பட்ட ருவிற்றா் கணக்கே இவ்வாறு முடக்கப்பட்டள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
பிட்கொயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதைஉறுதிப்படுத்தியுள்ள ருவிற்றா் நிறுவனம் அது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தொிவித்துள்ளது #நரேந்திரமோடி #ருவிற்றா் #முடக்கம்
Spread the love