172
கடந்த 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த சட்டம் இன்று (29) முதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #20ம் திருத்தச்சட்டமூலம் #சபாநாயகர்
Spread the love