Home இலங்கையாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

by admin

72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன 


முன்னதாக துணை தூதுவர் ச. பாலசந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.  அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். #யாழில் #இந்திய_குடியரசு_தின #நிகழ்வுகள் #தேசியகொடி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More