150
யாழ்ப்பாணம் சேந்தான்குளம் மற்றும் வலித்தூண்டல் பகுதியில் புதிய குளம் ஒன்றினை அமைப்பதற்கு அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
ஜே/ 222 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் நன்னீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றனர். அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அப்பகுதியில் உள்ள நீண்ட காலமாக பாவனையில் இல்லாத காணி ஒன்றினை அடையாளப்படுத்தி அதில் புதிய குளத்தினை அமைப்பது தொடர்பில் துறை சார் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். #சேந்தான்_குளம் #யாழ்ப்பாணம்
Spread the love