107
இலங்கையில் மேலும் 15 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் கொரோனாவினால் உயிாிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள் எனவும் 5 போ் ஆண்கள் எனவும் பண்டாரகம, அம்பிட்டிய, கணேமுல்ல, ராகம, குளியாப்பிட்டி, பிபிலை, கல்கிரியாகம, பசறை, வஸ்கடுவ, நேபொட, போம்புவல, நாவுன்துடுவ, கொழும்பு- 7 மற்றும் மடுல்கலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிாிழந்துள்ளனா் எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love