Home இலங்கைகொரோனா உயிாிழப்பு 800ஐ தாண்டியது

கொரோனா உயிாிழப்பு 800ஐ தாண்டியது

by admin

இலங்கையில் மேலும் 15 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் கொரோனாவினால் உயிாிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள் எனவும் 5 போ் ஆண்கள் எனவும் பண்டாரகம, அம்பிட்டிய, கணேமுல்ல, ராகம, குளியாப்பிட்டி, பிபிலை, கல்கிரியாகம, பசறை, வஸ்கடுவ, நேபொட, போம்புவல, நாவுன்துடுவ, கொழும்பு- 7 மற்றும் மடுல்கலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிாிழந்துள்ளனா் எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More