178
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நாளை மறுதினம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தது.
நாட்டில் நிலவும் , கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடாத்த முன்னர் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் மகோற்சவத்தை பிற்போட தீர்மனித்து. அது தொடர்பில் அறிவித்துள்ளனர்.
ReplyForward |
Spread the love