161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்றைய தினம் சபாநாயகர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
சுமந்திரனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்படுவதாக அண்மையில் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே சுமந்திரனின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக
Spread the love