140
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிராஜவுரிமையை ரத்து செய்ய எவருக்கும் இடமளிக்கப்படாது என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஓர் யோசனை முன்வைக்கப்பட வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என பதுளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் பிரஜாவுரிமையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை எனவும் அதற்கு இடமளிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love