146
தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற தொகுதி அலுவலகத்துக்கு கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.கவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற தொகுதி அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Spread the love