178
சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில்; எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
57 வயதுடைய சிறிகலா எனும் பெண்ணே இன்றையதினம் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று மதியம் அயலவர்கள் மூலம் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலகளினைத் தொடர்ந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Spread the love