145
மாலைத்தீவு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக சா்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அபதாபி செல்வதற்காக மாலைத்தீவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூர் ஊடாக அபுதாபி நோக்கி பயணமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love