161
தமிழ் டயஸ்போராவிற்கான தடை அநியாயமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதனை நீக்குவதில் பிரச்சினை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்களின் டொலர் முதலீட்டின் அடிப்படையில் தடையை நீக்கம் செய்யப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாம் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், நெருக்கடியின் உண்மையான அழுத்தத்தை இலங்கையர்கள் இன்னும் அனுபவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love