Home இலங்கையாழ்.மாநகர முதல்வரை, பிரித்தானிய தூதுவர் சந்தித்தார்!

யாழ்.மாநகர முதல்வரை, பிரித்தானிய தூதுவர் சந்தித்தார்!

by admin

 

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் நேற்றைய தினம்  புதன்கிழமை (30.11.22) யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More