Home உலகம்பாகிஸ்தானில்இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்

பாகிஸ்தானில்இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்

by admin


பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று  இடம்பெற்ற   குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

லாகூரில் உள்ள பிரதான சந்தைப்பகுதியில்; இடம்பெற்ற  இந்த குண்டுவெடிப்புகள்  காரணமாக  கட்டிடங்கள், வாகனங்கள் பலவும் சேதமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நடந்த இடம் அருகே ராணுவ மையம் உள்ளதாகவும் அந்த ராணுவ மையத்தை தகர்க்க திட்டமிட்ட தீவிரவாதிகள்  சந்தைப்பகுதியில் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More