550
கனடாவின் மனிடோபா பகுதியில் பேருந்து ஒன்றின் மீது பாரவூர்தி மோதி ஏற்பட்ட விபத்தில் 15 முதியவர்கள் உயிாிழந்துள்ளதுடன் 10 போ் காயமடைந்துள்ளனா். . கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love