453
இரண்டு அரச திணைக்களங்களை மூடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் கலைக்கப்பட்டுள்ளது.
அதடதுடன் ,கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டு 1990 பெப்ரவாி 6ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட தொலைத்தொடர்புத் துறை திணைக்களமும் கலைக்கப்பட்டுள்ளது.
Spread the love