441
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையிலிருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனா். சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love