417
மதுபோதையில் சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் இளைஞன் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
அது தொடர்பில் இளவாலை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , இளைஞனை கைது செய்த காவல்துறையினர் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love