150
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பானது இன்றையதினம் ஜெனீவாவில் இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பு குறித்து தமது டுவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர , ஐ.நா. செயலாளர் நாயகம் தான் நேசிக்கும் ஒரு நாடு இலங்கையெனக் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love