310
வரலாற்று சிறப்பு மிக்க செல்ல சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்றது. கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழா, தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்று ,இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.
தேர்த்திருவிழாவில் பல அடியவர்கள் காவடிகள் , கற்பூர சட்டிகள் எடுத்தும், அங்க பிரதிஸ்ட்டை அடித்தும் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
Spread the love