417
சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் சனல் 4 இன் வீடியோவை பார்த்தபின்னர் ஏற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. பலவருடங்களாக இந்த தாக்குதலிற்கும் கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் தொடர்பிருக்கவேண்டும் என நான் நினைத்தேன். இது அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டிய மிக முக்கியமான காணொளியாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love