269
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் மீள ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் ஈடுபட்டுவந்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட வேறு பணிகளுக்கு செல்லவிருப்பதால் இவ்வாறு அகழ்வுப்பணிகள் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்படுவதாக முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளாா்
Spread the love