465
மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08.10.23) போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இந்த போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
Spread the love