ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பளு தூக்கும் போட்டித் தடைக்கு எதிராக ரஸ்யா மேன்முறையீடு செய்துள்ளது.
ரஸ்ய பளு தூக்கும் அணிக்கு எதிராக தடை விதி;க்கப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து சோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியதாக ரஸ்யா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரஸ்யாவின் பல வீர வீராங்கணைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரஸ்ய பளுதூக்கும் அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைக்கு எதிராக ரஸ்யா மேன்முறையீடு செய்துள்ளது.
போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
பளு தூக்கும் போட்டித் தடைக்கு எதிராக ரஸ்யா மேன்முறையீடு:
131
Spread the love