380
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாணவன் தங்கி இருந்த அறையை சோதனையிட்ட போது, போதை மாத்திரைகள், தடை செய்யப்பட்ட லேகிய பொதிகள் என்பவற்றை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து மாணவனை கைது செய்த காவற்துறையினர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துன்னார்.
Spread the love