404
மலையக தியாகிகளின் நினைவுதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாணவர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலை சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
Spread the love