330
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இரு இளைஞர்களையும் கைது செய்து சோதனையிட்ட போது இருவரிடம் இருந்தும் , தலா 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து இருவரையும் இளவாலை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து, காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Spread the love