341
யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான இளைஞனை 14 விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த காவற்துறையினர், சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இளைஞனை மறித்து சோதனையிட்ட போது, அவரது உடைமையில் இருந்து ஒரு தொகை கஞ்சாவை மீட்டனர்.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்த காவற்துறையினர், மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Spread the love