362
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளிலிருந்து அகற்றுவதனை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும். இதன் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட சிலர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love