251
இரத்தோட்டை, வெல்காலயாய பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (29) மாலை பெய்த கடும் மழையின் போது மின்னல் தாக்கியதில் வீட்டுக்குள் இருந்த சகோதரனும் சகோதரியும் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Spread the love