263
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டுள்ளது. அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு உயர் நீதிமன்றத்தால் இன்று வழங்கப்பட்ட போது இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற ஆசனத்தின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் ரிட் மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின்
அதனடிப்படையில், இவ்வறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Spread the love