Home இலங்கையாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் மீட்பு

யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் மீட்பு

by admin


வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் இன்று (புதன்கிழமை) பூநகரி  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

வாகனம் ஒன்றின் மூலம் வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட மேற்படி மரக்குற்றிகள் 3 லட்சம் ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த மரக்குற்றிகளும்,  வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More