Home இலங்கைவேலணை கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது!

வேலணை கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது!

யாழில் குளவி கொட்டி மூதாட்டி உயிரிழப்பு.

by admin

யாழ்ப்பாணம், வேலணை கடற்கரையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீனவர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

வேலனை துறையூர்  பகுதியினை சேர்ந்த 46 வயதான மீனவர் ஒருவரே கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் சுருவில் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் குளவி கொட்டி மூதாட்டி உயிரிழப்பு.

குளவி கொட்டுக்கு இலக்கான வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த குணசேகரம் வரதா சிரோமணி எனும் 67 வயதான மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

வீட்டின் அருகில் உள்ள காணியில் பனை ஓலைகளை வெட்டி துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை அவற்றுக்குள் இருந்த குளவிகள் கொட்டியதை அடுத்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More