Home இலங்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை யாழ் . பிரதேச செயலகத்தில்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை யாழ் . பிரதேச செயலகத்தில்!

by admin

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18.08.24) யாழ். பிரதேச செயலக்த்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம், சங்கானை, காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், நெடுந்தீவு, ஊர்காவற்துறை மற்றும் வேலணை பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More