540
வியட்நாமின் வடகிழக்கு கரையை தாக்கிய கடுமையான சூறாவளியினை தொடா்ந்து ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மில்லியன் கணக்கான குடியிருப்புகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, தொலைத்தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love